Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

டான் பிரியசாத் மஹிந்த கஹந்தகம உட்பட மூவரைக் கைது செய்ய பிடியாணை!

T

The Leader Desk

நவம்பர் 27, 2024 • 12:20 PM

டான் பிரியசாத் மஹிந்த கஹந்தகம உட்பட மூவரைக் கைது செய்ய பிடியாணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கஹந்தகம உட்பட மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
  • சந்தேக நபர்கள் மூவரும் இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
  • அவர்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
  • இந்த வழக்கு மார்ச் 26, 2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
எழுத்து அளவு:

கஹந்தகம உட்பட மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அரகல போராட்டத்தின்போது கோட்டாகம தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் போதே நீதிவான் இவர்களுக்குப் பிடியாணைகளை பிறப்பித்துள்ளார்.
 
சந்தேக நபர்கள் மூவரும் இன்று (27)  நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
 
அவர்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து டான் பிரியசாத், மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி பிடியாணை பிறப்பித்துள்ளார்.
 
இந்த வழக்கு மார்ச் 26, 2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...