Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மீது பணம் பெற்றதாக குற்றச்சாட்டு!

T

The Leader Desk

நவம்பர் 27, 2024 • 11:34 AM

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மீது பணம் பெற்றதாக குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று (26) சென்றிருந்தார்.
  • ஆம் ஆண்டு இராஜகிரிய றோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் யுவதி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
  • மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு 2016 மே 17 அன்று மன்னிப்பு வழங்கப்பட்டதோடு, தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
  • அக்டோபர் 30, 2019 அன்று, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை ஆயுள் தண்டனையிலிருந்து விடுவித்து, அவருக்கு மன்னிப்பு வழங்கினார்.
எழுத்து அளவு:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று (26) சென்றிருந்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக கடமையாற்றிய போது, ​​றோயல் பார்க் கொலை வழக்கின் சந்தேக நபருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக பணம் பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
 
சந்தேக நபரை விடுவிப்பதற்காக இலஞ்சம் பெற்றதாக நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் வாக்குமூலம் வழங்குவதற்காக மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டுள்ளார்.
 
2005 ஆம் ஆண்டு இராஜகிரிய றோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் யுவதி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
 
மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு 2016 மே 17 அன்று மன்னிப்பு வழங்கப்பட்டதோடு, தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
 
அக்டோபர் 30, 2019 அன்று, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை ஆயுள் தண்டனையிலிருந்து விடுவித்து, அவருக்கு மன்னிப்பு வழங்கினார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மீது பணம் பெற்றதாக குற்றச்சாட்டு! | Tamil Leader | We Lead the Nation