Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அம்பாறை மாவட்ட வெள்ளநிலைமை: அஷ்ரப் தாஹிர் எம்பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!

T

The Leader Desk

நவம்பர் 26, 2024 • 2:43 PM

அம்பாறை மாவட்ட வெள்ளநிலைமை: அஷ்ரப் தாஹிர் எம்பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிந்தவூர் பிரதேசத்தில் நீர் வடிந்தோட முடியாமல் அடைப்பட்டு கிடந்த வடிகான்களை துப்பரவு செய்யும் பணி இன்று காலையிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
  • குறித்த நடவடிக்கைள் நிந்தவூர் பிரதேச சபையின் JCB இயந்திரம் மற்றும் ஊழியர்களின் உதவியுடன், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின.
  • ஆளணியினரின் உதவியுடனும் அவரது பிரதிநிதிகள் குழுவினரும் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
எழுத்து அளவு:

உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு பாராளுமன்றத்தில் இடம்பெறும் நிலையில், அம்பாறை  மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அஷ்ரப் தாஹிர் கொழும்பில் இருந்தவாறே அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்ப்பு கொண்டு வெள்ள நிலைமை மற்றும் அனர்த்தங்கள் தொடர்பில் கேட்டறிந்தார். 

இதனையடுத்து, வெள்ள நிலைமைகளைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அவர் அதிகாரிகளை அறிவுறுத்தினார். 
 
IMG 20241126 WA0239
 
இதேவேளை, நிந்தவூர் பிரதேசத்தில் மழை நீர் வடிந்தோடச் செய்யும் பணிகள் துரிதப்படுத்துப்பட்டுள்ளன.
 
நிந்தவூர் பிரதேசத்தில் நீர் வடிந்தோட முடியாமல் அடைப்பட்டு கிடந்த வடிகான்களை துப்பரவு செய்யும் பணி இன்று காலையிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
 
IMG 20241126 WA0236
 
குறித்த நடவடிக்கைள் நிந்தவூர் பிரதேச சபையின் JCB இயந்திரம் மற்றும் ஊழியர்களின் உதவியுடன், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின. ஆளணியினரின் உதவியுடனும் அவரது பிரதிநிதிகள் குழுவினரும் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...