Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வடக்கில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை உறவினர்களுக்கு உண்டு! - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

T

The Leader Desk

நவம்பர் 25, 2024 • 10:01 AM

வடக்கில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை உறவினர்களுக்கு உண்டு! - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கில் பொதுமக்கள் நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்கவில்லை.
  • எவ்வாறாயினும், நினைவேந்தல்களை நடத்தும்போது சட்டங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும், இறந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைவுகூர அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.
  • வடக்கு மக்களால் அனுசரிக்கப்படும் கடந்த கால நினைவேந்தல்களுக்கு பல்வேறு வியாக்கியானங்களை வழங்க சில குழுக்கள் அடிக்கடி முயற்சித்ததாக குறிப்பிட்ட அமைச்சர் விஜேபால, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.
எழுத்து அளவு:

மாவீரர் நாளை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் சின்னங்கள், சீருடைகள் அல்லது படங்களைப் பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் விஜேபால, நாட்டின் சட்டத்தின் பிரகாரம் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும் என தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கில் பொதுமக்கள் நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்கவில்லை.
 
எவ்வாறாயினும், நினைவேந்தல்களை நடத்தும்போது சட்டங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும், இறந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைவுகூர அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.
 
வடக்கு மக்களால் அனுசரிக்கப்படும் கடந்த கால நினைவேந்தல்களுக்கு பல்வேறு வியாக்கியானங்களை வழங்க சில குழுக்கள் அடிக்கடி முயற்சித்ததாக குறிப்பிட்ட அமைச்சர் விஜேபால, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...