திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் V8ஐ ரக வாகனத்தை விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் திருமதி தனுஜா லக்மாலி இன்று (25) உத்தரவிட்டுள்ளார்
சுஜீவ சேனசிங்கவின் வாகனத்தை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
T
The Leader Desk
நவம்பர் 25, 2024 • 7:27 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் V8ஐ ரக வாகனத்தை விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் திருமதி தனுஜா லக்மாலி இன்று (25) உத்தரவிட்டுள்ளார் 100 மில்லியன் ரூபா பிணைப்பத்திரத்தில் விடுவிக்குமாறு நீதிவானின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
100 மில்லியன் ரூபா பிணைப்பத்திரத்தில் விடுவிக்குமாறு நீதிவானின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

