வசந்த சமரசிங்கவுக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் பல கடிதங்கள் அனுப்பியும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைக்கு அவர் இதுவரை வரவில்லை என பொலிஸார் கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க மீது மோசடிக் குற்றச்சாட்டு: விசாரணைகளைப் புறந்தள்ளுவதாக பொலிஸார் குற்றச்சாட்டு!
T
The Leader Desk
நவம்பர் 25, 2024 • 6:55 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வசந்த சமரசிங்கவுக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் பல கடிதங்கள் அனுப்பியும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைக்கு அவர் இதுவரை வரவில்லை என பொலிஸார் கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
- தொழில் பிரதியமைச்சரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளருமான மஹிந்த ஜயசிங்க மற்றும் இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரையும் வாக்குமூலம் வழங்க வருமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, தெஹிவளையில் தேசிய தொழிலாளர் நிறுவனத்தின் தொழிற்சங்கத்துக்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்துடன் கூடிய சொத்தை குத்தகைக்குப் பெறுவதற்கு போலி பத்திரத்தை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள்தொடர்பில் மோசடி விசாரணைப் பணியகம் அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தொழில் பிரதியமைச்சரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளருமான மஹிந்த ஜயசிங்க மற்றும் இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரையும் வாக்குமூலம் வழங்க வருமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

