அமைச்சு வழங்கும் வாகனத்தையே தான் பயன்படுத்த வேண்டும் என்றும் குடும்ப வாகனத்தை கடமைக்குப் பயன்படுத்த முடியாது என்றும் பெண்கள் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கூறுகிறார்.
தனக்கு அமைச்சு வாகனம் வேண்டும் என்கிறார் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்! (வீடியோ)
T
The Leader Desk
நவம்பர் 25, 2024 • 3:10 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அமைச்சு வழங்கும் வாகனத்தையே தான் பயன்படுத்த வேண்டும் என்றும் குடும்ப வாகனத்தை கடமைக்குப் பயன்படுத்த முடியாது என்றும் பெண்கள் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கூறுகிறார்.
- கணவர் வைத்தியர் என்றும் அவருக்கு வாகனம் இருப்பதாகவும் தனக்கும் வாகனம் இருப்பதாகவும் தேர்தல் காலத்தில் நண்பர்கள் கொடுத்த வாகனத்தை தான் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்ற வகையில் வாகனம் தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
எழுத்து அளவு:
கணவர் வைத்தியர் என்றும் அவருக்கு வாகனம் இருப்பதாகவும் தனக்கும் வாகனம் இருப்பதாகவும் தேர்தல் காலத்தில் நண்பர்கள் கொடுத்த வாகனத்தை தான் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்ற வகையில் வாகனம் தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

