Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஹிஜாபுக்கு துணி வழங்க அமைச்சரவைப் பத்திரம் போட்ட நான் முஸ்லிம் அமைச்சர் அல்ல சிங்களவன்! -விஜித ஹேரத்

T

The Leader Desk

நவம்பர் 24, 2024 • 5:22 AM

ஹிஜாபுக்கு துணி வழங்க அமைச்சரவைப் பத்திரம் போட்ட நான் முஸ்லிம் அமைச்சர் அல்ல சிங்களவன்! -விஜித ஹேரத்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடம்பெற்ற சந்திப்பில், அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இடம்பெறாதமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜித ஹேரத் காரசாரமாக கலந்துரையாடியுள்ளார்.
  • ஆம் ஆண்டு நான் அமைச்சரவை அமைச்சராக இருந்தேன்.
  • எவ்வாறாயினும், தமது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பிரதி சபாநாயகர் முஸ்லிம், மற்றும் முஸ்லிம் ஆளுநர் மற்றும் ஏனைய முஸ்லிம்களின் பதவிகள் பற்றி இந்த விடயத்தை முன்வைப்பவர்கள் பேசுவதில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

இடம்பெற்ற சந்திப்பில், அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இடம்பெறாதமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜித ஹேரத் காரசாரமாக கலந்துரையாடியுள்ளார்.

எவ்வாறாயினும், தமது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பிரதி சபாநாயகர் முஸ்லிம், மற்றும் முஸ்லிம் ஆளுநர் மற்றும் ஏனைய முஸ்லிம்களின் பதவிகள் பற்றி இந்த விடயத்தை முன்வைப்பவர்கள் பேசுவதில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது அரசாங்கம் இனக்குழுக்களாகப் பிரிந்து மக்களை ஆட்சி செய்வதில்லை எனவும் சில அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களை ஊக்குவிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்படமாட்டாது என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அங்கு நடந்த உரையாடல் வருமாறு. 

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர்:- நாங்கள் சாதிய வேறுபாடுகளின் அடிப்படையில் அமைச்சரவை அமைச்சு ஒன்றைக் கேட்கவில்லை,

அமைச்சர் விஜித ஹேரத் – 
“அதைக் கேட்காதீர்கள். அது தவறு.

முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் :- எமது மதத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதனைப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா சார்?

அமைச்சர் விஜித ஹேரத் - 
"இல்லை அது தவறு. 2004 ஆம் ஆண்டு நான் அமைச்சரவை அமைச்சராக இருந்தேன். அப்போது முஸ்லிம் பெண்களின் ஹிஜாபுக்கு துணி வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பத்திரம் போட்ட நான் முஸ்லிம் அமைச்சர் அல்ல சிங்களவன். "

மறுபுறம் உங்களுடன் பேசுவதற்கு அம்பாறையில் ஒரு முஸ்லிம் எம்.பி இல்லை என்று நினைத்தே ஆதம்பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். எனவே இதைப் பற்றி யோசிப்பதுதான் ஒரே வழி.

மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டார். அமைச்சர் இல்லை என்று தொங்கவிடாதீர்கள். நாங்கள் அவர்களை சரியான இடங்களில் நியமித்துள்ளோம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹிஜாபுக்கு துணி வழங்க அமைச்சரவைப் பத்திரம் போட்ட நான் முஸ்லிம் அமைச்சர் அல்ல சிங்களவன்! -விஜித ஹேரத் | Tamil Leader | We Lead the Nation