Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தேசியப்பட்டியல் எம்பி எமக்கு கிடைக்கும்! ரிஷாத் பதியுதீன் நம்பிக்கை!

T

The Leader Desk

நவம்பர் 23, 2024 • 4:14 PM

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தேசியப்பட்டியல் எம்பி  எமக்கு கிடைக்கும்! ரிஷாத் பதியுதீன் நம்பிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புத்தள மாவட்டத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளரும் புத்தள மாவட்ட அமைப்பாளருமான என்.ரீ தாஹீருக்கு வாக்களித்த மக்களுக்கு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் நன்றி கூறினார்.
  • நேற்று (23) மாலை ஏத்தாழையில் உள்ள தாஹிரின் இல்லத்தில் இந்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
  • தாஹிர் மூன்றாவது இடத்தை அடைந்திருந்தார்.
எழுத்து அளவு:

புத்தள மாவட்டத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளரும் புத்தள மாவட்ட அமைப்பாளருமான என்.ரீ தாஹீருக்கு வாக்களித்த மக்களுக்கு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் நன்றி கூறினார்.

நேற்று (23) மாலை ஏத்தாழையில் உள்ள தாஹிரின் இல்லத்தில் இந்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் தாஹிர் மற்றும் எம்.எச் முஹம்மத் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் பரிந்துரையின் அடிப்படையில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு இரு ஆசனங்கள் புத்தளம் மாவட்டத்தில் உரித்தான நிலையில் என்.ரி. தாஹிர் மூன்றாவது இடத்தை அடைந்திருந்தார்.

1000576638 800x445

இந்த நிலையில் இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி கூறும் வகையில் இந்த சந்திப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இதன் போது பிரசன்னமாகி இருந்தனர்.

தேசியப்பட்டியலுக்கு எமது கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு  ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தேசியப்பட்டியல் எம்பி கிடைக்கும். இதனை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச  உறுதிப்படுத்தியாக இதன்போது ரிஷாத் பதியுதீன்  தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...