Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மஹர கைதிகளின் மரணம் தொடர்பான வழக்கை சட்டமா அதிபர் முடித்து வைத்தமைக்கு நீதிவான் ஆச்சரியம்!

T

The Leader Desk

நவம்பர் 23, 2024 • 9:27 AM

மஹர கைதிகளின் மரணம் தொடர்பான வழக்கை சட்டமா அதிபர் முடித்து வைத்தமைக்கு நீதிவான் ஆச்சரியம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிறைச்சாலையில் 11 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இருந்த நிலையில் சட்டமா அதிபர் வழக்கை முடித்து வைத்தமை ஆச்சரியமளிப்பதாக வெலிசர நீதிவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார்.
  • இது குற்றம் என நீதிவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்தார்.
  • நீதிமன்ற உத்தரவை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது சட்டமா அதிபரின் கருத்தை ஏற்க வேண்டுமா என இந்தச் சம்பவத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

சிறைச்சாலையில் 11 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இருந்த நிலையில் சட்டமா அதிபர் வழக்கை முடித்து வைத்தமை ஆச்சரியமளிப்பதாக வெலிசர நீதிவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையின் கைதிகள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் கொல்லப்பட்டனர்,
 
தலை, வயிறு, மார்பு போன்ற இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 11 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக வெலிசர நீதவான் நீதிமன்றில் தெரிய வந்துள்ளது.
 
இது குற்றம் என நீதிவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்தார்.
 
நீதிமன்ற உத்தரவை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது சட்டமா அதிபரின் கருத்தை ஏற்க வேண்டுமா என இந்தச் சம்பவத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...