Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

டான் பிரசாத்துக்கு எதிராக கோட்டை நீதிவான் திறந்த பிடியாணை பிறப்பித்தார்!

T

The Leader Desk

நவம்பர் 23, 2024 • 2:35 AM

டான் பிரசாத்துக்கு எதிராக கோட்டை நீதிவான் திறந்த பிடியாணை பிறப்பித்தார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனப்படும் டான் பிரசாத் மீதான வழக்கு நேற்று (22) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. 2014 ஆம் ஆண்டு கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் முஸ்லிம்களை சமூகத்தை வன்முறை மூலம் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
  • சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இலங்கை குற்றவியல் சட்டத்தின் 291A பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட டான் பிரசாத்துக்கு எதிராக குற்றப் பத்திரிகை கையளிக்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
  • இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
  • இந்த வழக்கு திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்டபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
எழுத்து அளவு:

எனப்படும் டான் பிரசாத் மீதான வழக்கு நேற்று (22) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.  

2014 ஆம் ஆண்டு கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் முஸ்லிம்களை சமூகத்தை வன்முறை மூலம் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
 
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இலங்கை குற்றவியல் சட்டத்தின் 291A பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட டான் பிரசாத்துக்கு எதிராக குற்றப் பத்திரிகை கையளிக்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
 
இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
 
இந்த வழக்கு திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்டபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கவும்  நீதிபதி உத்தரவிட்டார்.
 
இது தொடர்பான விசாரணை அடுத்த வருடம் மார்ச் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
முறைப்பாட்டாளர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் ஆஜரானார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...