Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அலி சப்ரி ரஹீமின் டயர் தானம்!

T

The Leader Desk

நவம்பர் 22, 2024 • 5:47 AM

அலி சப்ரி ரஹீமின் டயர் தானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒருவர் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
  • அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர் அண்மையில் 200 முச்சக்கர வண்டிகளுக்கு டயர்களை வழங்கியதாக கடந்த வார இறுதி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
  • ஒரு முச்சக்கர வண்டிக்கு குறைந்தது மூன்று டயர்கள் கொடுக்கப்பட்டதாக வைத்துக் கொண்டால், குறைந்தது 600 டயர்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • ,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஒருவர் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை மீறி சாதனை படைக்கும் நமது நாட்டில், தோல்வியடைந்து ஒரு வாரத்துக்குப் பின்னர் இப்படி ஒரு தோல்வி வேட்பாளர் வாக்குறுதியை நிறைவேற்றுவது பாராட்டத்தக்கது. அதற்காகத் தன் சொந்தப் பணத்தைச செலவு செய்துள்ளார்.

அவர்தான் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல் சப்ரி ஆவார்.

இவர் முன்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு இலவச டயர்களை வழங்குவதாக அவர் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர் அண்மையில் 200 முச்சக்கர வண்டிகளுக்கு டயர்களை வழங்கியதாக கடந்த வார இறுதி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

44b9a6a6 f165 4a41 ab37 c2e51b1af65b 1

ஒரு முச்சக்கர வண்டிக்கு குறைந்தது மூன்று டயர்கள் கொடுக்கப்பட்டதாக வைத்துக் கொண்டால், குறைந்தது 600 டயர்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். சந்தையில் வெவ்வேறு விலைகள் இருந்தாலும், ஒரு டயர் சுமார. 10,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அவர் அறுபது இலட்சம் ரூபா (6,000,000) அல்லது 6 மில்லியன் செலவிட்டிருக்க வேண்டும். 

இந்த நன்கொடையை பெற்றுக் கொண்ட அப்பகுதி முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். அவருக்கு வாக்களிக்காததற்கு அவர்கள் வருத்தப்படலாம். மீண்டும் தேர்தல் நடந்தால் மாகாண சபைகள் தேர்தலில் அவருக்கு  வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கலாம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...