Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்திலிருந்து எழுந்த செல்ல மறுத்த வைத்தியர் அர்ச்சுனா எம்பி!

T

The Leader Desk

நவம்பர் 21, 2024 • 9:46 AM

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்திலிருந்து எழுந்த செல்ல மறுத்த வைத்தியர் அர்ச்சுனா எம்பி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமர்ந்தமை தொடர்பில் சிக்கலான நிலைமை எழுந்தது.
  • அந்த ஆசனம் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் என்பதால் நாடாளுமன்ற அதிகாரி வேறு ஆசனத்துக்குச் செல்லுமாறு கூறினார்.
  • யாழ்.மாவட்டத்திலிருந்து உத்தியோகத்தராகவும் பாராளுமன்ற சுயேச்சைக் குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனே இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
எழுத்து அளவு:

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமர்ந்தமை தொடர்பில் சிக்கலான நிலைமை எழுந்தது.

யாழ்.மாவட்டத்திலிருந்து உத்தியோகத்தராகவும் பாராளுமன்ற சுயேச்சைக் குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனே இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

பாராளுமன்றம் ஆரம்பிக்கும் தினத்தன்று தனக்கு விருப்பமான இடத்தில் அமருமாறு அறிவித்துள்ள நிலையில், தனது ஆசனத்தை காலி செய்யுமாறு கோருவது நியாயமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த ஆசனம் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் என்பதால் நாடாளுமன்ற அதிகாரி வேறு ஆசனத்துக்குச் செல்லுமாறு கூறினார்.

ஆனால் எம்பி தொடர்ந்து மறுத்ததால் அந்த அதிகாரி அங்கிருந்து சென்று விட்டார்.

இநஎதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தைத் தவிர வேறு ஆசனத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அமர்ந்திருந்தார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...