Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

பிள்ளையான் சிஐடியில் ஆஜரானார்!

T

The Leader Desk

நவம்பர் 20, 2024 • 5:16 AM

பிள்ளையான் சிஐடியில் ஆஜரானார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (20) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
  • உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பாக செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கையின் மூலம் தெரிய வந்த தகவல்கள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகவே.
  • இதன்படி, சிவநேசதுரை சந்திரகாந்தனை காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அவரை கடந்த வரும் 12 ஆம் திகதி திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (20) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பாக செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கையின் மூலம் தெரிய வந்த தகவல்கள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகவே.

இதன்படி, சிவநேசதுரை சந்திரகாந்தனை காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரை கடந்த வரும் 12 ஆம் திகதி திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இம்மாதம் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதிக்கு இடைப்பட்ட திகதியில் ஆஜராகுவதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

இதன்படி முன்னாள் இராஜாங்க அமைச்சர் இன்று (20) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்

சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானா செனல் 4 வில் கருத்து வெளியிட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதலுடன் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் அங்கு தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...