Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அரசியலமைப்பு மாற்றத்துக்கும் கல்வி தொழில் புரட்சிக்கும் இந்த வெற்றி வித்திட வேண்டும்! - சபீஸ்

T

The Leader Desk

நவம்பர் 19, 2024 • 5:30 AM

அரசியலமைப்பு மாற்றத்துக்கும் கல்வி  தொழில் புரட்சிக்கும் இந்த வெற்றி வித்திட வேண்டும்! - சபீஸ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்கட்சியில் இருந்து பலமாக.
எழுத்து அளவு:

இருந்தவர்களை உடைத்து ஒரு வாக்கைப் பெறுவது என்பது கடின உழைப்பின் மூலமே சாத்தியமாகும் அதனை நாங்கள் செய்து காட்டியு எங்களது கட்சிக்கு ஒரு ஆசனத்தைப்பெற்றுள்ளோம் 

அரசாங்கம் பெற்றுள்ள இமாலைய வெற்றிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த வெற்றியின் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவுகள் ஒரே தேர்தலில் நடைபெறும் முறையில் அரசியல் அமைப்புச்  சீர்திருத்தம் கொண்டுவரப்படல் வேண்டும் 
 
கல்வி, தொழில், இடப்பங்கீடு, சம உரிமை, நிருவாக சமச்சீர் விடயங்களில் புரட்சி ஏற்படுத்த நல்லதொரு சந்தர்ப்பத்தை மக்கள் வழங்கியுள்ளனர் இதனை அரசு சாதித்துக் காட்ட வேண்டும் என்று தனது தேர்தல் பணிக்காக பணி செய்தோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றிய எஸ். எம் சபீஸ் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...