Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சிலிண்டர் தேசியப்பட்டியல் யுத்தம் முடிவுக்கு வந்தது: முன்மொழியப்பட்டவர்கள் விபரம் இதோ!

T

The Leader Desk

நவம்பர் 18, 2024 • 6:21 AM

சிலிண்டர் தேசியப்பட்டியல் யுத்தம் முடிவுக்கு வந்தது: முன்மொழியப்பட்டவர்கள் விபரம் இதோ!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) கிடைத்த தேசியப்பட்டியல்களை முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோருக்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
  • இந்த முன்மொழிவுக்கு கட்சியின் பெரும்பான்மையான முக்கியஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
  • இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஒரு குழு இந்த முன்மொழிவுக்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டமை தெரிந்ததே.
எழுத்து அளவு:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்)  கிடைத்த தேசியப்பட்டியல்களை முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோருக்கு  வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுக்கு கட்சியின்  பெரும்பான்மையான முக்கியஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சி  மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஒரு குழு இந்த முன்மொழிவுக்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டமை தெரிந்ததே.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...