Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

பைசர் முஸ்தபாவுக்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்குமாறு ரணிலுக்கு அழுத்தம்!

T

The Leader Desk

நவம்பர் 18, 2024 • 4:51 AM

பைசர் முஸ்தபாவுக்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்குமாறு ரணிலுக்கு அழுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றத் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளில் ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பைசர் முஸ்தபாவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எழுத்துமூலம் முன்வைத்துள்ளது.
  • பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய பட்டியலில் இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம் தமது கட்சிக்கு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி ஒன்று வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தி வருகிறது.
எழுத்து அளவு:

நாடாளுமன்றத் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்)  கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளில் ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பைசர் முஸ்தபாவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எழுத்துமூலம் முன்வைத்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய பட்டியலில் இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம் தமது கட்சிக்கு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி ஒன்று வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்  நாடாளுமன்றத் தேர்தல்- 2024 தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பாக கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து போட்டியிட்டதை நினைவுபடுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...