Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தேசிய மக்கள் சக்தி தேசியப்பட்டியலில் சந்திரசேகர், அபூபக்கர் ஆதம்பாவா!

T

The Leader Desk

நவம்பர் 17, 2024 • 10:42 AM

தேசிய மக்கள் சக்தி தேசியப்பட்டியலில் சந்திரசேகர், அபூபக்கர் ஆதம்பாவா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது.
  • இதேவேளை,தேசியப்பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 பேரின் பெயர்கள் பின்வருமாறு, பிமல் நிரோஷன் ரத்னாயக்க டொக்டர்.
  • அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது.

அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
இதேவேளை,தேசியப்பட்டியலுக்கு  பரிந்துரைக்கப்பட்ட 18 பேரின் பெயர்கள் பின்வருமாறு,
 
பிமல் நிரோஷன் ரத்னாயக்க
டொக்டர். அனுர கருணாதிலக்க
உபாலி பன்னிலகே
எரங்க உதேஷ் வீரரத்ன
அருண ஜயசேகர
டொக்டர்.ஹர்ஷன சூரியப்பெரும
ஜனித ருவான் கொடித்துவக்கு
புன்யா ஶ்ரீ குமார ஜயகொடி
ராமலிங்கம் சந்திரசேகர்
டொக்டர்.நஜித் இந்திக்க
சுகத் திலகரட்ன
லக்மாலி காஞ்சன ஹேமசந்ர
சுனில் குமார கமகே
காமினி ரத்னாயக்க
பேராசிரியர். ருவன் சமிந்த ரனசிங்க
சுகத் வசந்த டி சில்வா
அபுபகர் அதம்பாவா
ரத்னாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...