Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்பியாக நிசாம் காரியப்பர் நியமிக்கப்படுவாரா?

T

The Leader Desk

நவம்பர் 16, 2024 • 3:57 PM

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்பியாக நிசாம்  காரியப்பர் நியமிக்கப்படுவாரா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சக்திக்கு 5 ஆசனங்கள் தேசியப்பட்டியல் ஊடாக கிடைத்துள்ளன.
  • ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரின் பெயர் 5 ஆவதாக இடம்பெற்றிருந்தது.
  • இருப்பினும் இந்தக் கட்சிக்கு 5 இடங்களே தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக கிடைத்துள்ளமையால் நிசாம் காரியப்பர் உள்வாங்கப்படுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
  • இம்தியாஸ் பாக்கீர் மார்கார் 03.
எழுத்து அளவு:

சக்திக்கு 5 ஆசனங்கள் தேசியப்பட்டியல் ஊடாக கிடைத்துள்ளன. இந்நிலையில், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஒருவராக நியமிக்கப்படவுளார்.

இவர் தவிர, ஜனாதிபதி சட்டத்தரணி திசாத் விஜேகுணவர்தன, சட்டத்தரணி ரவி ஜயவர்தன, ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மற்றும் சுஜீவ  சேனசிங்க ஆகிய நால்வரை தேசியப்பட்டியலில் உள்வாங்க ஆலோசிக்கப்படுவதாக  கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரின்  பெயர்  5 ஆவதாக இடம்பெற்றிருந்தது.

இருப்பினும் இந்தக் கட்சிக்கு 5 இடங்களே தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக கிடைத்துள்ளமையால் நிசாம் காரியப்பர் உள்வாங்கப்படுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் தேசியப்பட்டியலுக்கு தற்போது உள்வாங்கப்படவுள்ள ஐவரில் நிசாம் காரியப்பரின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

01. ரஞ்சித் மத்தும பண்டார
02. இம்தியாஸ் பாக்கீர் மார்கார்
03. டலஸ் அழகப்பெரும
04. சாகரன் விஜயேந்திரன்
05. நிசாம் காரியப்பர்
06. சுஜீவ சேனசிங்க
07. ஜீ.எல்.பீரிஸ்
08. சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே
09. உபுல் ஜயசூரிய
10. மஹீம் மெண்டிஸ்
11. உபுல் பண்டார திஸாநாயக்க
12. ரோஹன லக்ஷ்மன் பியதாச
13. லிஹினி பெர்னாண்டோ
14. ரவீந்திர சமரவீர
15. அதுலசிறி சமரகோன்
16. கென்னடி குணவர்தன
17. லலித் பிரசன்ன பெரேரா
18. விசாகா சூரியபண்டார
19. மகேஷ் சேனாநாயக்க
20. ரவி ஜயவர்தன
21 டி.டி.பி. விஜேகுணவர்தன
22. எல். மித்ரபாலா
23. பழனிவேலு பரமேஸ்வரன்
24. பாலகிஷ்ணன் சிவநேசன்
25. ஜி. நகுலேஸ்வரன்
26. சந்திம விஜேகுணவர்தன
27. எம். எச்.எம். ரூமி
28. எம்.ஐ.எம். முஹம்மது
29. இந்திக்க பண்டாரநாயக்க

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...