நாடாளுமன்றத்துக்கு உள்வாங்கப்படுவோர் தொடர்பில் நாளை (17) தமது கடசி தீர்மானிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்!
T
The Leader Desk
நவம்பர் 16, 2024 • 12:40 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நாளைய இந்தக் கூட்டத்தில் தேசியப்பட்டியல் ஊடாக தமது கட்சியை சேர்ந்த யார், யார் உள்வாங்கப்படுவர் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
நாளை மாலை தமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முக்கியஸ்தர்கள் கூடி இது தொடர்பில் ஆராயவுள்ளனர்.
நாளைய இந்தக் கூட்டத்தில் தேசியப்பட்டியல் ஊடாக தமது கட்சியை சேர்ந்த யார், யார் உள்வாங்கப்படுவர் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

