உலக ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சமூக ஊடகங்கள் ஊடாக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் சிறைச்சாலை போன்றவற்றின் நடவடிக்கைகளை பின்னடையச் செய்வதற்கு வெளிநாட்டு பாதாள உலக குழுவொன்று ஆறு கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாதாள உலகக் குழுவின் நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்!
T
The Leader Desk
நவம்பர் 16, 2024 • 6:32 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- உலக ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சமூக ஊடகங்கள் ஊடாக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் சிறைச்சாலை போன்றவற்றின் நடவடிக்கைகளை பின்னடையச் செய்வதற்கு வெளிநாட்டு பாதாள உலக குழுவொன்று ஆறு கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:
அனுபவமும் முதிர்ச்சியுமான அதிகாரிகளுக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம் செய்து அவர்களை பதவியிலிருந்து அகற்றுவதும், அந்த அரச நிறுவனங்கள் சீரழிந்துவிட்டன என்பதை சமூகத்தை நம்ப வைப்பதும் வெளிநாட்டு பாதாள உலகக் கும்பல்களின் இலக்கு என பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
சிரேஷ்ட அதிகாரிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் பரவலுக்கு எதிராகப் போராடுவதற்கு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை கால அவகாசம் எடுத்து அவர்களை மனச்சோர்வடையச் செய்வதே பாதாள உலகத்தின் இலக்காக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

