Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள்: வெளியான தகவல்கள்!

T

The Leader Desk

நவம்பர் 16, 2024 • 4:49 AM

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள்: வெளியான தகவல்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்வரும்18ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் கட்சியின் அதுராதபுரம் மாவட்டத் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
  • எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும் எனவும் அவர் கூறுகிறார்.
  • தேசிய மக்கள் சக்திக்கு சுமார் 160 எம்.பிக்களை பாராளுமன்றத்துக்கு வழங்கி மக்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
  • புதிய அமைச்சரவை ஆகக்கூடியது 25 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும்.
எழுத்து அளவு:

எதிர்வரும்18ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் கட்சியின் அதுராதபுரம் மாவட்டத் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும் எனவும் அவர் கூறுகிறார்.

தேசிய மக்கள் சக்திக்கு சுமார் 160 எம்.பிக்களை பாராளுமன்றத்துக்கு வழங்கி மக்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் பணிகளை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை ஆகக்கூடியது 25 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும்.

மேலும் 25  பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களோ அல்லது அமைச்சரவை அல்லாத அமைச்சர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி அநுர திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.

.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...