Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

இவர்களுக்கு இனி உத்தியோகபூர்வ குடியிருப்புக்கள் இல்லை!

T

The Leader Desk

நவம்பர் 14, 2024 • 4:57 AM

இவர்களுக்கு இனி உத்தியோகபூர்வ குடியிருப்புக்கள் இல்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிர்மாணிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை சுற்றுலா வாசஸ்தலங்களாக பயன்படுத்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  • அமைச்சரவை அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட 28 உத்தியோகபூர்வ இல்லங்கள் தற்போது பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
  • அதன்படி அந்த வீடுகளை என்ன செய்வது என்பது குறித்து அமைச்சரவையின் கருத்தை பொதுநிர்வாக அமைச்சு கேட்கவுள்ளது.
எழுத்து அளவு:

நிர்மாணிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை சுற்றுலா வாசஸ்தலங்களாக பயன்படுத்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி அந்த வீடுகளை என்ன செய்வது என்பது குறித்து அமைச்சரவையின் கருத்தை பொதுநிர்வாக அமைச்சு கேட்கவுள்ளது.
 
அமைச்சரவை அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட 28 உத்தியோகபூர்வ இல்லங்கள் தற்போது பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
 
இதேவேளை, எதிர்வரும் அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு கொழும்பில் குடியிருப்புகள் கிடையாது என ஜனாதிபதி அநுர திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இவர்களுக்கு இனி உத்தியோகபூர்வ குடியிருப்புக்கள் இல்லை! | Tamil Leader | We Lead the Nation