Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

முறைகேடுகள் இடம்பெறும் வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இரத்தாகும்!

T

The Leader Desk

நவம்பர் 14, 2024 • 4:39 AM

முறைகேடுகள் இடம்பெறும் வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இரத்தாகும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எந்தவொரு வாக்குச்சாவடியிலும் முறைகேடு நடந்தாலும் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இரத்துச் செய்யப்படும் என தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.
  • தேர்தல் தொடர்பான தபால் வாக்குகளை எண்ணும் பணி இன்று 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
  • வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பெட்டிகள் பெறப்பட்ட பின்னர் இரவு 7.15 மணிக்குப் பின்னர் வழக்கமான வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்.
எழுத்து அளவு:

எந்தவொரு வாக்குச்சாவடியிலும் முறைகேடு நடந்தாலும் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இரத்துச் செய்யப்படும் என தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம். ஏ. எல். ரத்நாயக்க வலியுறுத்தினார்.

எனவே, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கும் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்கும் உறுதியளிப்பது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான தபால் வாக்குகளை எண்ணும் பணி இன்று 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பெட்டிகள் பெறப்பட்ட பின்னர் இரவு 7.15 மணிக்குப் பின்னர் வழக்கமான வாக்கு எண்ணிக்கை  ஆரம்பமாகும்.

தேர்தல் முடிவுகள் மீள் பரிசீலனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தேர்தல் முடிவுகள் மற்றும் மாவட்ட முடிவுகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்பதால் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்கவும்.

மேலும், வாக்களிப்பது குடிமகனின் உரிமை மற்றும் அதிகாரம் என்றும், உங்கள் அதிகாரத்தையும் உரிமையையும் பயன்படுத்தி, விரைவாக வாக்குச்சாவடிக்குச் சென்று உங்கள் உரிமையை பயன்படுத்த  வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முறைகேடுகள் இடம்பெறும் வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இரத்தாகும்! | Tamil Leader | We Lead the Nation