Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஹன்சமாலி, தம்புகல ஆகியோருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு!

T

The Leader Desk

நவம்பர் 12, 2024 • 4:33 AM

ஹன்சமாலி, தம்புகல ஆகியோருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மற்றும் அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (11) மீள அழைக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இளங்கசிங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
  • அதிகளவான வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகக் கூறப்படும் அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விராஜ் தபுகல மற்றும் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான ரூபாவை சம்பாதித்ததாகக் கூறப்படும் மொடல் அழகி பியூமி ஹன்சமாலி கோம்ஸ் ஆகியோரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
எழுத்து அளவு:

மற்றும் அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (11) மீள அழைக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இளங்கசிங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
 
அதிகளவான வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகக் கூறப்படும் அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விராஜ் தபுகல மற்றும் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான ரூபாவை சம்பாதித்ததாகக் கூறப்படும் மொடல் அழகி பியூமி ஹன்சமாலி கோம்ஸ் ஆகியோரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹன்சமாலி, தம்புகல ஆகியோருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு! | Tamil Leader | We Lead the Nation