Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தமிழ் , முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி பேச்சுவார்த்தையாம்

T

The Leader Desk

நவம்பர் 11, 2024 • 7:18 AM

தமிழ் , முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி பேச்சுவார்த்தையாம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், திசைகாட்டியின் கட்டுப்பாடு மீதான மக்களின் நம்பிக்கை படிப்படியாக உடைந்து வருகிறது.
  • எதிர்காலத்தில் சமநிலையான பாராளுமன்றம் பிறக்கும்.
  • மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று நாட்டில் அரசியல் நிலைமை மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது.
எழுத்து அளவு:

பாராளுமன்றம் அமைப்பது தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம் காரணமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன்  இணைந்து அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி குழு தலைவர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், திசைகாட்டியின் கட்டுப்பாடு மீதான மக்களின் நம்பிக்கை படிப்படியாக உடைந்து வருகிறது.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இன்று நாட்டில் அரசியல் நிலைமை மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. ஆறு வாரகால அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை படிப்படியாக உடைந்து வருகிறது. அதாவது எதிர்வரும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை எவராலும் கைப்பற்ற முடியாது.

எதிர்காலத்தில் சமநிலையான பாராளுமன்றம் பிறக்கும். அது எல்பிட்டிய தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தது. ஒருவருக்கு மூன்றில் இரண்டு பங்கு அல்லது அதற்கு மேல் அதிகாரம் கிடைத்தால், அது மிகவும் ஆபத்தான நிலை. சர்வாதிகார ஆட்சிக்கு கூட செல்லலாம் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...