எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு!
The Leader Desk
நவம்பர் 11, 2024 • 5:57 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- பொதுத்தேர்தல் நவம்பர் 14ஆம் திகதியும் வாக்கு எண்ணிக்கை 15ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
- இதனை மீறுவோர் மீது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளது.
பொதுத்தேர்தல் நவம்பர் 14ஆம் திகதியும் வாக்கு எண்ணிக்கை 15ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
இதனை மீறுவோர் மீது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளது.

