Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஒலுவில் பரீட் தலைமையிலான இளைஞர்கள் குழு முசாரபுக்கு ஆதரவு!

T

The Leader Desk

நவம்பர் 11, 2024 • 5:31 AM

ஒலுவில் பரீட் தலைமையிலான இளைஞர்கள் குழு முசாரபுக்கு ஆதரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரபின் வெற்றிக்காக ஒலுவில் பிரதேசத்தில் இளைஞர் ஒன்றுகூடல் இடம்பெற்றது.
  • எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சட்டத்தரணி முசாரபை ஏகமனதாக ஆதரித்து வாக்களிக்கவுள்ளதாக இங்கு கலந்து கொண்ட சகல இளைஞர்களும் தீர்மானித்தனர்.
  • போரஸ்ட் கல்வி அகடமியின் தவிசாளர் எம்.எல்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இளைஞர் ஒன்றுகூடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் கலந்து கொண்டார்.
எழுத்து அளவு:
சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரபின் வெற்றிக்காக ஒலுவில் பிரதேசத்தில் இளைஞர் ஒன்றுகூடல் இடம்பெற்றது.
 
போரஸ்ட் கல்வி அகடமியின் தவிசாளர் எம்.எல்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இளைஞர் ஒன்றுகூடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் கலந்து கொண்டார்.
 
எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சட்டத்தரணி முசாரபை ஏகமனதாக ஆதரித்து வாக்களிக்கவுள்ளதாக இங்கு கலந்து கொண்ட சகல இளைஞர்களும் தீர்மானித்தனர்.
 
FB IMG 1731302748748
 
இங்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  உரையை நிகழ்த்தியதுடன் போரஸ்ட் கல்வி நிறுவனம் இப்பிரதேசத்தில் ஆற்றிவரும் கல்விப்பணியைப் பாராட்டிப் பேசியதுடன் இக்கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எதிர்காலத்தில் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாகவும் குறிப்பிட்டார்.
 
ஒலுவில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீராலெப்பையின் புதல்வர்களினாலேயே போரஸ்ட் கல்வி அகடமி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.எம்.பாரீஸ், பாராளுமன்ற உறுப்பினரின் ஒலுவில் பிரதேச இணைப்பாளர் எம்.ஜே.எம்.அஸ்ஹர், அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர் எஸ்.எம்.அறூஸ், மத்திய குழு செயலாளர் எம்.எல்.எம்.சாதீக், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.எம்.பயாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஒலுவில் பரீட் தலைமையிலான இளைஞர்கள் குழு முசாரபுக்கு ஆதரவு! | Tamil Leader | We Lead the Nation