Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

எரிபொருள் இறக்குமதியின்போது மோசடி: விசாரணையில் சிஐடி!

T

The Leader Desk

நவம்பர் 11, 2024 • 3:53 AM

எரிபொருள் இறக்குமதியின்போது மோசடி:  விசாரணையில் சிஐடி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டபோது இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.
  • அதன்படி உடனடியாக செயற்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் ஏற்கனவே அடிப்படை உண்மைகளைக் கேட்டறிந்து அதற்கான பதிலையும் பெற்றுள்ளனர்.
  • இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் களஞ்சியசாலை தலைவர் டி.ஜே.ராஜகருணா ஜனாதிபதியின் செயலாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டபோது இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் களஞ்சியசாலை தலைவர் டி.ஜே.ராஜகருணா ஜனாதிபதியின் செயலாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உடனடியாக செயற்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் ஏற்கனவே அடிப்படை உண்மைகளைக் கேட்டறிந்து அதற்கான பதிலையும் பெற்றுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு மேலதிகமாக, கூட்டுத்தாபனத்தின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் கணக்காய்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...