Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

பேஸ்புக்கில் பொதுத்தேர்தல் தொடர்பில் பதிவுகளை இடுவோரின் கவனத்துக்கு!

T

The Leader Desk

நவம்பர் 10, 2024 • 5:04 PM

பேஸ்புக்கில் பொதுத்தேர்தல் தொடர்பில் பதிவுகளை இடுவோரின் கவனத்துக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • இந்தக் குழுவில் 5 அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.
  • ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு எதிரான தவறான பிரசாரம் மற்றும் பாரபட்சம் தொடர்பாக கண்டறியப்படவுள்ளன.
எழுத்து அளவு:

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில் 5 அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு எதிரான தவறான பிரசாரம் மற்றும் பாரபட்சம் தொடர்பாக கண்டறியப்படவுள்ளன.

சமூக வலைதளங்களில் இருந்து இதுபோன்ற பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் மோசமான பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...