Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வாக்குப் பிச்சை கேட்கும் நாமல் ராஜபக்‌ஷ, தங்கள் மீது கருணை காட்டுமாறும் கெஞ்சுகிறார்!

T

The Leader Desk

நவம்பர் 9, 2024 • 8:03 AM

வாக்குப் பிச்சை கேட்கும் நாமல் ராஜபக்‌ஷ, தங்கள் மீது கருணை காட்டுமாறும் கெஞ்சுகிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தலுக்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
  • ஜனாதிபதி தேர்தலின் போது அவர் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லவில்லை.
  • பாணந்துறை களுதேவல பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

தேர்தலுக்கு எங்களுக்கு  வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

பாணந்துறை களுதேவல பிரதேசத்தில்  இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அடுத்த தசாப்தத்தை நாங்கள் தீர்மானிக்கும் காரணியாக ஆக்குகிறோம். நீங்கள் கடினமான நேரத்தில் இருக்கிறீர்கள். தலைவர் கட்சியை விட்டு வெளியேறியதால் கட்சியினர் ஏமாற்றமடைந்தனர். ஜனாதிபதி தேர்தலின் போது அவர் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லவில்லை.

எனவே, இந்தத் தேர்தலில் எங்கள் மீது கருணை காட்டி வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள். அப்படி நடந்தால், அரசியல் ரீதியாக யாரும் எதிர்பார்க்காத முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அடுத்த ஐந்து வருடங்களில்  அநுரகுமார திஸாநாயக்கவுக்கு யார் சவாலாக இருப்பார்கள் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவா? நாமல் ராஜபக்க்ஷவா? சஜித் பிரேமதாசாவா என கேட்பதாவும்  நாமல் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வாக்குப் பிச்சை கேட்கும் நாமல் ராஜபக்‌ஷ, தங்கள் மீது கருணை காட்டுமாறும் கெஞ்சுகிறார்! | Tamil Leader | We Lead the Nation