ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை மக்கள் விரட்டியடித்ததாகவும், அனுபவமற்ற இந்த அரசாங்கம் அதனைவிட விரைவாக விரட்டியடிக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
அவர் இரண்டு வருடங்களில்... இவர் வெகுசீக்கிரம் என்கிறார் ரஞ்சித் மத்துமபண்டார!
T
The Leader Desk
நவம்பர் 8, 2024 • 12:02 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை மக்கள் விரட்டியடித்ததாகவும், அனுபவமற்ற இந்த அரசாங்கம் அதனைவிட விரைவாக விரட்டியடிக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
- நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய சிறந்த குழு தமது கட்சியில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
- அனுபவமுள்ள அணியே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:
அனுபவமுள்ள அணியே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய சிறந்த குழு தமது கட்சியில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

