வைத்திருந்தமை மற்றும் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
லொகானின் வாகனம் குறித்து நீதிமன்றத்தில் அம்பலமான பல தகவல்கள்
T
The Leader Desk
நவம்பர் 8, 2024 • 3:57 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வைத்திருந்தமை மற்றும் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
- குறித்த காரின் செஸி இலக்கம் கூட போலியானது என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர அங்கு தெரிவித்தார்.
- சந்தேக நபர் 2020 ஆம் ஆண்டு முதல் போலி இலக்கத் தகடுகளுடன் காரைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
கங்கொடவில நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இந்த விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரின் செஸி இலக்கம் கூட போலியானது என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர அங்கு தெரிவித்தார்.
சந்தேக நபர் 2020 ஆம் ஆண்டு முதல் போலி இலக்கத் தகடுகளுடன் காரைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைக் காட்டும் காணொளி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

