Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஆணின் நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக அச்சுறுத்தி பணம் பறித்தவர் தெஹிவளையில் கைது!

T

The Leader Desk

நவம்பர் 6, 2024 • 5:53 AM

ஆணின் நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக அச்சுறுத்தி பணம் பறித்தவர் தெஹிவளையில் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒருவரை தொடர்பு கொண்டு அவரது நிர்வாண புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக கூறி பலாத்காரமாக பணம் பெற்ற சந்தேக நபரை கணினி குற்ற புலனாய்வு பிரிவு வடமேற்கு மாகாண அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
  • சமூக வலைதளங்கள் ஊடாக உரையாடல்களை ஏற்படுத்தி நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக கூறி குறித்த சந்தேக நபர் 7 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  • குறித்த சந்தேக நபர் நேற்று (05) வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள கவுன்சில் அவென்யூவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் துல்ஹிரியாவில் வசிக்கும் 20 வயதுடையவர்.
எழுத்து அளவு:

ஒருவரை தொடர்பு கொண்டு அவரது நிர்வாண புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக கூறி பலாத்காரமாக பணம் பெற்ற சந்தேக நபரை கணினி குற்ற புலனாய்வு பிரிவு வடமேற்கு மாகாண அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்கள் ஊடாக உரையாடல்களை ஏற்படுத்தி நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக கூறி குறித்த சந்தேக நபர் 7 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர் நேற்று (05) வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள கவுன்சில் அவென்யூவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் துல்ஹிரியாவில் வசிக்கும் 20 வயதுடையவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு வடமேற்கு மாகாணப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...