முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய கட்சி உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
அன்புடன் வரவேற்கிறோம் என்கிறார் நாமல் ராஜபக்ஷ!
T
The Leader Desk
நவம்பர் 6, 2024 • 5:13 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய கட்சி உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
- “கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது, மக்கள் வெறுப்பு மற்றும் சில விடயங்கள் காரணமாகவும் எம்மிடமிருந்து விலகியிருந்தனர்.
- இவ்வாறு வருபவர்கள் கட்சிக்குள் அன்புடன் வரவேற்கப்படுவார்கள் என ராஜாங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
இவ்வாறு வருபவர்கள் கட்சிக்குள் அன்புடன் வரவேற்கப்படுவார்கள் என ராஜாங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், சில முக்கியஸ்தர்களின் செயற்பாடுகளினால் சிலர் கட்சியில் இருந்து ஒதுங்கியதாகவும் சிலர் சலுகைகளுக்காக கட்சியில் இருந்து விலகியதாகவும் தெரிவித்தார்.
“கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது, மக்கள் வெறுப்பு மற்றும் சில விடயங்கள் காரணமாகவும் எம்மிடமிருந்து விலகியிருந்தனர்.
இவ்வாறு விலகியவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்துள்ளனர். கட்சிக்குள் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் என்றார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

