Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

பருவமழை பற்றி தெரியாதவர்கள் எப்படி ஆட்சி செய்வார்கள்? - ரணில் கேள்வி

T

The Leader Desk

நவம்பர் 6, 2024 • 4:54 AM

பருவமழை பற்றி தெரியாதவர்கள் எப்படி ஆட்சி செய்வார்கள்? - ரணில் கேள்வி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்குவதற்கு இணங்கிய சம்பள அதிகரிப்பை விடவும் அல்லது அதற்கும் அதிகமான சம்பளத்தை தமது அரசாங்கம் வழங்கும் என அனுரகுமார தெரிவித்திரந்தார்.
  • அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழை இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
  • இது தொடர்பான இன்றைய நிலைப்பாட்டை ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

வழங்குவதற்கு இணங்கிய சம்பள அதிகரிப்பை விடவும் அல்லது அதற்கும் அதிகமான சம்பளத்தை தமது அரசாங்கம் வழங்கும் என அனுரகுமார தெரிவித்திரந்தார். இது தொடர்பான இன்றைய நிலைப்பாட்டை  ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு  தெரிவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட மக்கள் சந்திப்பில்  கலந்து கொண்டு உரையாற்றும்போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
 
“இன்று கனமழை பெய்யும் போது ஏன் இந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.  ஏன் கூடாரங்களின் கீழ் கூட்டங்களை நடத்துகிறோம் என ஜனாதிபதி அநுர திஸாநாயக்க கேட்டிருந்தார். 
 
இம்முறை கூட்டங்கள் இருந்தால் அவை மண்டபத்திலோ அல்லது கூடாரத்திலோ நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளேன். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழை இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். தெரியாமல் எப்படி ஆட்சி அமைக்க முடியும்?
 
இரண்டு வருடங்களில் இலங்கையில் இதுவரை இல்லாத ஒரு சூழ்நிலையில் நான் அரசாங்கத்தை அமைத்தேன்
 
இரண்டு ஆண்டுகளுக்குள், வங்குரோத்து நிலையை அகற்றவும் வரிசைகளின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் முடிந்தது என்றும் தெரிவித்தார். 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...