Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அநுர அரசாங்கம் ஜனநாயக்கத்துக்கு சாவுமணி அடிக்கிறதா? கெஷால் கேள்வி

T

The Leader Desk

நவம்பர் 5, 2024 • 12:59 PM

அநுர அரசாங்கம் ஜனநாயக்கத்துக்கு சாவுமணி அடிக்கிறதா? கெஷால் கேள்வி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சாவுமணியை ஒலிக்க பாரிய தாக்குதலை தேசிய மக்கள் சக்தி கட்டவிழ்த்து விட்டதாக பொதுத் தேர்தல் வேட்பாளர் கெஷால் ஜயசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
  • வேட்பாளருக்கும் வாக்காளருக்கும் இடையில் ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதற்கு பதிலாக கேள்விகள் எழுப்பப்பட்டு பதில்களை வழங்குவதற்கு பதிலாக, ஜே.வி.பி தலைமையிலான என்.பி.பி வேட்பாளர்கள் மக்களுக்கு உரையாற்றுவதற்கான அனைத்து இடங்களையும் தடுக்கிறது, என்று அவர் குற்றம் சாட்டினார்.
  • 'காஸ் சிலிண்டரில்' கொழும்புக்கு போட்டியிடும் வேட்பாளரான கெஷால் கொழும்பு வடக்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

சாவுமணியை ஒலிக்க பாரிய தாக்குதலை  தேசிய மக்கள் சக்தி கட்டவிழ்த்து விட்டதாக பொதுத் தேர்தல் வேட்பாளர் கெஷால் ஜயசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

'காஸ் சிலிண்டரில்' கொழும்புக்கு போட்டியிடும் வேட்பாளரான கெஷால்  கொழும்பு வடக்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆளும் கட்சி தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராகச் செல்கிறது.

வேட்பாளருக்கும் வாக்காளருக்கும் இடையில் ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதற்கு பதிலாக கேள்விகள் எழுப்பப்பட்டு பதில்களை வழங்குவதற்கு பதிலாக, ஜே.வி.பி தலைமையிலான என்.பி.பி வேட்பாளர்கள் மக்களுக்கு உரையாற்றுவதற்கான அனைத்து இடங்களையும் தடுக்கிறது, என்று அவர் குற்றம் சாட்டினார்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்காக பெற்ற பெரும்பான்மையான வாக்குகள் ஜே.வி.பியின் வாக்குத்தளத்தில் இருந்து பெறப்பட்டவை அல்ல என குறிப்பிட்ட அவர், கட்சியின் பொதுச் செயலாளரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாராளுமன்றத்தை உருவாக்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு அவர்களின் பகுதிகளில் பரிச்சயம் இல்லை என்றும் அவர்களுக்கே வாக்காளர்களைப் பற்றிய புரிதல் இல்லை என்றும் அவர் கூறினார்.

இப்போது செய்யப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு கட்சிக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதே என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...