Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வெற்வரி ஏய்ப்பு: ஜனக ரத்நாயக்க தம்பதிக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

T

The Leader Desk

நவம்பர் 5, 2024 • 5:35 AM

வெற்வரி ஏய்ப்பு: ஜனக ரத்நாயக்க தம்பதிக்கு  நீதிமன்றம்  அழைப்பாணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வரியை செலுத்தாமை தொடர்பில் ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இளங்கசிங்க நேற்று (04) அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
  • , 2017, 2018 ஆகிய மூன்று வருடங்களில் 31,846,248.24 ரூபா வரி நிலுவைத் தொகையையும், 1,851,658.37 ரூபா வருமான வரி நிலுவையையும் அரசாங்கத்துக்கு செலுத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
  • ஜானக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி குமாரி யசோதா சில்வா ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

வரியை செலுத்தாமை தொடர்பில் ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இளங்கசிங்க நேற்று (04) அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

கிருலப்பனையில் உள்ள கணினி சேவை வழங்குநர் சார்பாக வரி செலுத்தத் தவறியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2016, 2017, 2018 ஆகிய மூன்று வருடங்களில் 31,846,248.24 ரூபா வரி நிலுவைத் தொகையையும், 1,851,658.37 ரூபா வருமான வரி நிலுவையையும் அரசாங்கத்துக்கு செலுத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஜானக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி குமாரி யசோதா சில்வா ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்கள் அப்போது வரவில்லை, அதற்கு பதிலாக நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் ஆஜரானார்.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தினேஷ் பெரேரா, இச்சம்பவத்தின் பிரதிவாதிகளான திரு.ஜானக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு இம்முறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றில் கோரினார்.

இதன்படி, குறித்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், இருவரையும் இம்முறை

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...