உருவம் பொறிக்கப்பட்ட ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாளை தயாரித்து சமூக வலைதளங்கள் ஊடாக விநியோகித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உருவம் பொறித்த போலி நோட்டு: ஒருவர் கைது!
T
The Leader Desk
நவம்பர் 5, 2024 • 4:16 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- உருவம் பொறிக்கப்பட்ட ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாளை தயாரித்து சமூக வலைதளங்கள் ஊடாக விநியோகித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- அத்துருகிரிய கொரதொட்ட பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஒருவரையே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
- சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
எழுத்து அளவு:
அத்துருகிரிய கொரதொட்ட பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஒருவரையே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

