Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தயாசிறி ஜயசேகரவின் வட்ஸ்அப் கணக்கும் ஹேக் செய்யப்பட்டது!

T

The Leader Desk

நவம்பர் 5, 2024 • 3:56 AM

தயாசிறி ஜயசேகரவின் வட்ஸ்அப் கணக்கும் ஹேக் செய்யப்பட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தயாசிறி ஜயசேகரவின் வட்ஸ்அப் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற தனது வாட்ஸ்அப் கணக்கு கடந்த 3 ஆம் திகதி இரவு முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
  • மக்கள் வங்கியின் இங்கிரிய கிளையின் சுரேஷ் குமார என்ற நபரின் கணக்கில் பணத்தை வைப்பிலிடுமாறு தனது நண்பர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
  • கடந்த அக்டோபர் 28ஆம் திகதி, முஜிபுர் ரஹ்மானும் தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
எழுத்து அளவு:

தயாசிறி ஜயசேகரவின் வட்ஸ்அப் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற

தனது வாட்ஸ்அப் கணக்கு கடந்த 3 ஆம் திகதி இரவு முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
இந்த ஹேக்கர்கள் தமது நெருங்கிய நண்பர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வைப்பிலிடுமாறு கேட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
 
மக்கள் வங்கியின் இங்கிரிய கிளையின் சுரேஷ் குமார என்ற நபரின்  கணக்கில் பணத்தை வைப்பிலிடுமாறு தனது நண்பர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
 
பணம் கேட்டு எவருக்கும் செய்தி அனுப்பவில்லை என்றும், அந்தக் கணக்கில் பணம் போட வேண்டாம் என்றும் தயாசிறி கேட்டுக் கொண்டார்.
 
கடந்த அக்டோபர் 28ஆம் திகதி, முஜிபுர் ரஹ்மானும் தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...