பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சட்டத்தரணி இந்திக்க விஜயபண்டார மற்றும் அவரது சாரதி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது மிளகாய்பொடி தாக்குதல்!
T
The Leader Desk
நவம்பர் 5, 2024 • 3:33 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சட்டத்தரணி இந்திக்க விஜயபண்டார மற்றும் அவரது சாரதி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- தம்பகல்ல பூசல்லகந்த பிரதேசத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- மிளகாய் பொடி மற்றும் தடியால் இருவரும் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
மிளகாய் பொடி மற்றும் தடியால் இருவரும் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பகல்ல பூசல்லகந்த பிரதேசத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கியவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

