Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

எமது கட்சியின் சுவரொட்டிகளை உடனேயே கிழிக்கும் பொலிஸார் மற்றவர்களுக்காக வாரக் கணக்கில் காத்திருக்கின்றனர்; தேசிய மக்கள் கட்சி லால்காந்த கவலை!

T

The Leader Desk

நவம்பர் 3, 2024 • 3:57 AM

எமது கட்சியின் சுவரொட்டிகளை உடனேயே  கிழிக்கும் பொலிஸார் மற்றவர்களுக்காக வாரக் கணக்கில் காத்திருக்கின்றனர்; தேசிய மக்கள் கட்சி  லால்காந்த கவலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரசாரம் செய்வது சட்டவிரோதமானது அல்ல என தேசிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவிக்கின்றார்.
  • கண்டியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியின் பிரசார சுவரொட்டிகளை பொலிசார் கிழித்தமை தொடர்பில் கண்டி பேரணியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எனவே இதுபோன்ற சுவரொட்டிகளை தொட வேண்டாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு கூறிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பிரசாரம் செய்வது சட்டவிரோதமானது அல்ல என தேசிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவிக்கின்றார்.

இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எனவே இதுபோன்ற சுவரொட்டிகளை தொட வேண்டாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு  கூறிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
 
கண்டியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியின் பிரசார சுவரொட்டிகளை பொலிசார் கிழித்தமை தொடர்பில் கண்டி பேரணியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
தமது கட்சியின் சுவரொட்டிகளை கிழிக்கும் பொலிஸார், கண்டி மாவட்டத்தில் பல கட்சிகளின் சுவரொட்டிகளுக்காக வாரக் கணக்கில் காத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...