ராஜபக்க்ஷ மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் நேற்று (01) வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்து முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவை சந்தித்து சுகம் விசாரித்தனர்.
லொஹானின் நலம் விசாரிக்க சிறைக்குச் சென்ற மஹிந்த!
T
The Leader Desk
நவம்பர் 2, 2024 • 5:34 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ராஜபக்க்ஷ மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் நேற்று (01) வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்து முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவை சந்தித்து சுகம் விசாரித்தனர்.
- இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கட்டுகஸ்திட்ட பிரதேசத்தில் வைத்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
- அதன் பின்னர் கங்கொடவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியின் மிரிஹானையில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கட்டுகஸ்திட்ட பிரதேசத்தில் வைத்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கங்கொடவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

