அரசியல்வாதிகளின் உறவினர்ர்கள் என்ற அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு இராஜதந்திர சேவைகளுக்காக அனுப்பப்பட்ட 16 அதிகாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் சேவையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள்: மீள அழைக்கப்படும் சிலரின் பெயர்கள் இதோ!
T
The Leader Desk
நவம்பர் 2, 2024 • 2:37 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அரசியல்வாதிகளின் உறவினர்ர்கள் என்ற அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு இராஜதந்திர சேவைகளுக்காக அனுப்பப்பட்ட 16 அதிகாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இலங்கை துணைத் தூதராகப் பணியாற்றும் கலாநிதி லலித் சந்திரதாச, சீனாவின் ஷாங்காய் நகரில் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றும் அநுர பெர்னாண்டோ, சென்னையில் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றும் கலாநிதி டி.
- இது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய இந்த அதிகாரிகளை இலங்கைக்கு திரும்ப அழைக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:
இது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய இந்த அதிகாரிகளை இலங்கைக்கு திரும்ப அழைக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இலங்கை துணைத் தூதராகப் பணியாற்றும் கலாநிதி லலித் சந்திரதாச, சீனாவின் ஷாங்காய் நகரில் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றும் அநுர பெர்னாண்டோ, சென்னையில் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றும் கலாநிதி டி. வெங்கடேஸ்வரன் ஆகியோரும் நாட்டுக்கு அழைக்கப்படவுள்ள பட்டியலில் அடங்கியுள்ளனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

