Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஹ‌ரீஸ் த‌னிக்க‌ட்சி அறிவித்தால் ஹ‌க்கீமுக்கு வ‌யிற்றால் போகும் என்கிறார் முபாரக் மெளலவி!

T

The Leader Desk

நவம்பர் 1, 2024 • 8:08 AM

ஹ‌ரீஸ் த‌னிக்க‌ட்சி அறிவித்தால் ஹ‌க்கீமுக்கு வ‌யிற்றால் போகும் என்கிறார் முபாரக் மெளலவி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முஸ்லிம் காங்கிர‌ஸோ ரிசாதின் க‌ட்சியோ, அதாவின் க‌ட்சியோ, பால் போத்த‌ல் க‌ட்சியோ வென்றால் ஹ‌ரீஸ் அர‌சிய‌லில் சூனிய‌மாகி விடுவார் என உலமா கட்சித் தலைவர் முபாறக் மெளலவி தெரிவித்துள்ளார்.
  • ஆக‌வே ஹ‌ரீஸ் முன்பாக 4 தெரிவுக‌ள் உள்ளன.
  • இத‌ன் மூல‌ம் க‌ல்முனைத் த‌லைமைய‌க‌ க‌ட்சியை வெல்ல‌ வைத்த‌ பெருமை அவ‌ருக்கு கிடைப்ப‌தோடு 20 வ‌ருட‌ ஏமாற்று க‌ட்சிக்கார‌ர்க‌ளுக்கு பாட‌மாக‌ அமையும்.
எழுத்து அளவு:

முஸ்லிம் காங்கிர‌ஸோ  ரிசாதின் க‌ட்சியோ, அதாவின் க‌ட்சியோ, பால் போத்த‌ல் க‌ட்சியோ வென்றால் ஹ‌ரீஸ் அர‌சிய‌லில் சூனிய‌மாகி விடுவார் என உலமா கட்சித் தலைவர் முபாறக் மெளலவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கை வருமாறு
 
மு. கா க‌ல்முனைத் தொகுதியை வென்றால் ஹ‌ரீஸ் இல்லாம‌லே க‌ல்முனையை வென்றுவிட்டோம் என‌ ஹ‌க்கீமும் அவ‌ர் வால்க‌ளும் கொக்க‌ரிக்கும்.
 
ஆக‌வே ஹ‌ரீஸ் முன்பாக 4 தெரிவுக‌ள் உள்ளன.
 
1. எம‌து ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸை வெல்ல‌ வைப்ப‌து. இத‌ன் மூல‌ம் க‌ல்முனைத் த‌லைமைய‌க‌ க‌ட்சியை வெல்ல‌ வைத்த‌ பெருமை அவ‌ருக்கு கிடைப்ப‌தோடு 20 வ‌ருட‌ ஏமாற்று க‌ட்சிக்கார‌ர்க‌ளுக்கு பாட‌மாக‌ அமையும்.
 
2. NPP க்கு ஆத‌ர‌வ‌ளித்து ஜ‌னாதிப‌தியிடம் ந‌ல்ல‌ பெய‌ர் பெற்று எதிர்கால‌த்தில் க‌ல்முனையை இன‌வாதிக‌ளிட‌மிருந்து காப்பாற்ற‌ முடியும்.
 
3. த‌னிக்க‌ட்சி உருவாக்கி அத‌ன் மூல‌ம் மேலுள்ள‌ நிலைப்பாட்டில் ஒன்றை அறிவித்த‌ல். ஹ‌ரீஸ் த‌னிக்க‌ட்சி அறிவித்தால் ஹ‌க்கீமுக்கு வ‌யிற்றால் போகும்.
 
த‌னிக்க‌ட்சி ஆர‌ம்பித்தால் அத‌ற்கு உல‌மா க‌ட்சி பூர‌ண‌ ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கும்.
 
4. மௌன‌மாக‌ இருப்ப‌து. ஆனாலும் இது அவ‌ர‌து அர‌சிய‌லுக்கு ஆப‌த்தாக‌லாம்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...