Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ரணில் தனது கருத்துக்களை கண்ணாடி முன்சென்று கூறுவதே சரியாக இருக்கும்! - உபுல் குமாரப்பெரும

T

The Leader Desk

நவம்பர் 1, 2024 • 4:56 AM

ரணில் தனது கருத்துக்களை கண்ணாடி முன்சென்று கூறுவதே சரியாக இருக்கும்! - உபுல் குமாரப்பெரும

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்று கூறப்படும் அரசியல்வாதிகள் திருடுவதில் அனுபவம் உள்ளவர்கள் என தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.
  • உபுல் குமாரப்பெரும மேலும் தெரிவித்தார்.
  • ரணில் விக்கிரமசிங்க 1977ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு வந்து இளைஞர் விவகார அமைச்சராக பதவியேற்ற போது அவருக்கு அனுபவம் இருந்ததா?
எழுத்து அளவு:

என்று கூறப்படும் அரசியல்வாதிகள் திருடுவதில் அனுபவம் உள்ளவர்கள் என தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு மேலானவர்களாக நாம் இருக்க வேண்டும் என அரசியல்வாதிகள் நினைக்கும் காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் உருவாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
உபுல் குமாரப்பெரும மேலும் தெரிவித்தார்.
 
அனுபவமின்மை காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
 
ரணில் விக்கிரமசிங்க 1977ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு வந்து இளைஞர் விவகார அமைச்சராக பதவியேற்ற போது அவருக்கு அனுபவம் இருந்ததா? இந்த நாட்டில் அமைச்சர்கள் 
 
பக்குவமானவர்கள் என்று  தம்மைக் கூறிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு திருட்டில் நல்ல அனுபவம் உண்டு.
 
எனவே, ரணில் விக்கிரமசிங்க கண்ணாடி முன் சென்று அந்தக் கதையைச் சொன்னால் அது சரியாக இருக்கும் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...