Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஹரிணி, விஜித இருவரின் கருத்துக்களும் சிறுபிள்ளைத்தனமானவை! - கெஷால் ஜயசிங்க

T

The Leader Desk

அக்டோபர் 31, 2024 • 12:47 PM

ஹரிணி, விஜித இருவரின் கருத்துக்களும் சிறுபிள்ளைத்தனமானவை!  - கெஷால் ஜயசிங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தெஹிவளை பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட திஸ்ஸ தேவேந்திரா சம்பள ஆணைக்குழுவில் இருந்து 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரணுகேஜ் ஆணைக்குழு வரை சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஆணைக்குழுக்கள் முயற்சித்த போதும் அந்த ஆணைக்குழுக்கள் இந்தப் பிரச்சினைக்கு வெற்றிகரமான பதிலைக் கொடுக்கவில்லை.
  • மேலும் உரையாற்றிய கெஷால் ஜயசிங்க, “அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.
எழுத்து அளவு:

விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள உதய ஆர் சேனவிரத்ன சம்பள ஆணைக்குழுவினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த சம்பள அதிகரிப்புக்கான

நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், அரசாங்கத்தால் வழங்க முடியாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கெஷால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய கெஷால் ஜயசிங்க,

“அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. 2022ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட திஸ்ஸ தேவேந்திரா சம்பள ஆணைக்குழுவில் இருந்து 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரணுகேஜ் ஆணைக்குழு வரை சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஆணைக்குழுக்கள் முயற்சித்த போதும் அந்த ஆணைக்குழுக்கள் இந்தப் பிரச்சினைக்கு வெற்றிகரமான பதிலைக் கொடுக்கவில்லை.

அதற்குக் காரணம் இலங்கையில் தற்போதுள்ள அரச ஊழியர்களின் சம்பள முறையானது பல்வேறு சேவைப் பிரிவினருக்கு அவர்களின் பேரம் பேசும் சக்தியின் அடிப்படையில் வெவ்வேறு காலங்களில் வழங்கப்படும் கொடுப்பனவை அடிப்படையாகக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...