Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஐக்கிய‌ ஜ‌ன‌நாய‌க‌ குர‌ல் க‌ட்சிக்கும் லைக்கா மொபைல் நிறுவ‌ன‌த்துக்கும் தொடர்பில்லை! - முபாறக் மெளலவி!

T

The Leader Desk

அக்டோபர் 31, 2024 • 7:53 AM

ஐக்கிய‌ ஜ‌ன‌நாய‌க‌ குர‌ல்  க‌ட்சிக்கும் லைக்கா மொபைல் நிறுவ‌ன‌த்துக்கும் தொடர்பில்லை! - முபாறக் மெளலவி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • லைக்கா மொபைல் நிறுவ‌ன‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை என‌ ஐக்கிய‌ ஜ‌ன‌நாய‌க‌ குர‌ல் க‌ட்சியின் ச‌பாப‌தியும் ஸ்தாப‌க‌ த‌லைவ‌ருமான‌ முபாற‌க் ம‌ஜீத் முப்தி தெரிவித்தார்.
  • அத்துட‌ன் முன்னாள‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராகிய‌ ர‌ஞ்ச‌ன் ராம‌நாய‌க்க‌ அவ‌ர்க‌ள் எம‌து க‌ட்சியின் நிர்வாக‌ ச‌பையின் ஏகோபித்த‌ அனும‌தியுட‌ன் த‌லைவ‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.
  • அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, எம‌து க‌ட்சியை லைக்கா நிறுவ‌ன‌ம் வாங்கியுள்ள‌து என‌ ப‌ல‌ரும் குற்ற‌ம் சாட்டுகிறார்க‌ள்..எம‌து க‌ட்சிக்கும் லைக்காவுக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லை.
எழுத்து அளவு:

லைக்கா மொபைல் நிறுவ‌ன‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை என‌ ஐக்கிய‌ ஜ‌ன‌நாய‌க‌ குர‌ல் க‌ட்சியின் ச‌பாப‌தியும் ஸ்தாப‌க‌ த‌லைவ‌ருமான‌    முபாற‌க் ம‌ஜீத் முப்தி தெரிவித்தார்.

அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,
 
எம‌து க‌ட்சியை லைக்கா நிறுவ‌ன‌ம் வாங்கியுள்ள‌து என‌ ப‌ல‌ரும் குற்ற‌ம் சாட்டுகிறார்க‌ள்..எம‌து க‌ட்சிக்கும் லைக்காவுக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லை. எம‌து க‌ட்சியின் நிர்வாக‌த்தில் லைக்காவின் உரிமையாள‌ர் அங்க‌த்த‌வ‌ராக‌ இல்லை.
 
அத்துட‌ன் முன்னாள‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராகிய‌ ர‌ஞ்ச‌ன் ராம‌நாய‌க்க‌ அவ‌ர்க‌ள் எம‌து க‌ட்சியின் நிர்வாக‌ ச‌பையின் ஏகோபித்த‌ அனும‌தியுட‌ன் த‌லைவ‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.
 
இது தேர்த‌ல் கால‌ம் என்ப‌தால் அவ‌ர‌து நிய‌ம‌ன‌ம் ப‌ற்றி தேர்த‌ல் திணைக்க‌ள‌ம் தேர்த‌ல் முடிவுற்ற‌ பின் அறிவிப்பார்க‌ள்.
 
ர‌ஞ்ச‌ன் ராம‌நாய‌க்க‌ அவ‌ர்க‌ள் ல‌ஞ்ச‌ம், க‌ள‌வு இல்லாத‌ அர‌சிய‌ல்வாதி என்ப‌தை முழு நாடும் அறியும்.
 
எம‌து க‌ட்சியின் முத‌லாவ‌து பாராளும‌ன்ற‌ தேர்த‌லிலேயே ஒன்ப‌து மாவ‌ட்ட‌ங்க‌ளில் ப‌ல‌மான‌ வேட்பாள‌ர்க‌ளை போட்டிருப்ப‌தாலும் அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் வெற்றியை நோக்கி செல்வ‌தாலும் ஏற்ப‌ட்ட‌ எரிச்ச‌ல் கார‌ண‌மாக‌ எம‌து க‌ட்சி ப‌ற்றி பொய்க‌ளை ப‌ர‌ப்புகிறார்க‌ள் என‌ முபாற‌க் முப்தி தெரிவித்துள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...