அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்; ரணிலுக்கு பிரதமர் ஹரிணியின் பதில்!
T
The Leader Desk
அக்டோபர் 28, 2024 • 8:29 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
- பாதுக்கவில் நேற்று (27) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்த போதிலும், திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளின் அனுமதியின்றி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:
பாதுக்கவில் நேற்று (27) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்த போதிலும், திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளின் அனுமதியின்றி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

