Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

எனது தோல்வி முஸ்லிம் காங்கிரஸின் தோல்வி, முகாவின் தோல்வி மட்டு. மாவட்ட முஸ்லிம்களின் தோல்வி என கணக்குப் போடும் ஹிஸ்புல்லாஹ்!

T

The Leader Desk

அக்டோபர் 27, 2024 • 1:09 PM

எனது தோல்வி முஸ்லிம் காங்கிரஸின் தோல்வி, முகாவின் தோல்வி மட்டு. மாவட்ட  முஸ்லிம்களின் தோல்வி என கணக்குப் போடும் ஹிஸ்புல்லாஹ்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காத்தான்குடி அல் அக்ஸா சதுக்கத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
  • அடக்கி ஒடுக்கிய முஸ்லிம் சமூகத்தை இம் மண்ணில் இருந்து வெளியேற்றுவதற்க்கு அரச நிர்வாக பயங்கரவாதம் மிகத் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு பிரச்சினைகளுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
எழுத்து அளவு:

தேர்தலில் போட்டியிடும் நான்  தோல்வியடைந்தால்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோல்வியாகவும் முழு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் தோல்வியாகவுமே கருதப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான கலாநிதி எல்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி அல் அக்ஸா சதுக்கத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு பிரச்சினைகளுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அடக்கி ஒடுக்கிய முஸ்லிம் சமூகத்தை இம் மண்ணில் இருந்து வெளியேற்றுவதற்க்கு அரச நிர்வாக பயங்கரவாதம் மிகத் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்குமான ஒரு பிரதிநிதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு காத்தான்குடி மக்களின் தலைகளில் சுமத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...